பெட்ரோல் குண்டு கலாசாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
பொதுமக்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்வதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
18 Dec 2024 1:44 PM ISTகேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழகத்தை மாற்றிய திமுக அரசு - டி.டி.வி. தினகரன் கண்டனம்
சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
17 Dec 2024 2:34 PM ISTஉணவுக்காக மக்கள் வீதிக்கு வந்து போராடும் சூழல் - திமுக அரசுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
3 Dec 2024 6:58 PM ISTதிருவண்ணாமலை; மண்சரிவில் சிக்கிய 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டது வேதனை அளிக்கிறது - டி.டி.வி.தினகரன்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
2 Dec 2024 11:41 PM ISTகனமழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
கனமழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார் .
1 Dec 2024 2:24 PM ISTடங்ஸ்டன் சுரங்கம் விவகாரம்: என்ன நடந்தது ? என்பது குறித்து விரிவான அறிக்கை...டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
பிரதமருக்கு கடிதம் எழுதுவது போல நாடகமாடுவது கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
30 Nov 2024 3:36 PM ISTதிருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை: டி.டி.வி. தினகரன் கண்டனம்
காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
29 Nov 2024 3:09 PM ISTமராட்டியத்தில் பா.ஜ.க. வெற்றி: டி.டி.வி. தினகரன் வாழ்த்து
மராட்டியத்தில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 Nov 2024 8:39 PM ISTசட்டம் - ஒழுங்கை திமுக அரசு அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளது - டி.டி.வி. தினகரன் கண்டனம்
நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
20 Nov 2024 7:42 PM ISTஇலங்கை கடற்படையால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் படகுகளையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
20 Nov 2024 3:28 PM ISTமதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - டி.டி.வி. தினகரன்
தமிழர்களின் வரலாற்றைஅழிக்கும் வகையிலான எந்த திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். .
19 Nov 2024 6:59 PM ISTநர்சிங் படிக்காதவர்களை செவிலியர்களாக நியமிக்கத் திட்டமா ? டி.டி.வி. தினகரன் கண்டனம்
போதுமான கல்வித் தகுதி இல்லாதவர்களை பணிமூப்பு அடிப்படையில் செவிலியர்களாக நியமிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
29 Oct 2024 2:37 PM IST